- பிளாக் எழுதுவதன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியுமா?
- பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன ?
- எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
- எதைப் பற்றி எழுதினால் பணம் சம்பாதிக்க முடியும்?
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும் பொதுவாக பிளாக் எழுத தொடங்குபவர்களுக்கு தோன்றும் கேள்விகளே.இந்த கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை பதில் தர முயல்கிறேன்.
நீங்கள் Tamilbold.com தளத்திற்கு புதியவர் எனில், என்னைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் "About Me" Page -ஐ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது என்பது அதிக அளவில் இல்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பிளாக் எழுதுவது என்பது பல பேருக்கு முழு நேர வேலை ஆகிவிட்டது. தற்பொழுது மிக எளிமையாக பத்து நிமிடங்களிலேயே இலவசமாக ஒரு பிளாக்கினை உருவாக்கிவிட முடியும்.
BLOG மூலமாக எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
சில பிளாக்கர்கள் ஒரு வருடத்திற்கு பத்து லட்சம் டாலருக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். பல பிளாக்கர்கள் ஒரு வருடத்திற்கு 500 முதல் 1000 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள். இவர்கள் எந்தவித உத்தியும் இல்லாமல் பிளாக் எழுதியவர்களாக இருப்பதால் தான் வருடத்திற்கு 500 முதல் 1000 வரை டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
நீங்கள் பிளாக்கில் பல உத்திகளை கையாண்டு Content எழுதுவதன் மூலம் வருடத்திற்கு மில்லியன் டாலர் சம்பாதிப்பவர்களின் அளவிற்கு சம்பாதிப்பீர்கள். அவர்கள் தங்கள் பிளாக்கினை பொழுதுபோக்கிற்காக எழுதாமல் அதனை தங்கள் தொழிலாக எடுத்துக்கொண்டு செயல்படுவதால்தான் அவ்வளவு சம்பாதிக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்கள் உழைப்பினை அளிக்க வேண்டும்.
பிளாக்கில் உங்களின் வாழ்க்கை முறையை பற்றி எழுதி பணம் சம்பாதிக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும். இந்த உலகில் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிகழும் நிகழ்வுகளை பிளாக்கில் எழுதி தங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
அதே மாதிரி பலர் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வினை படமாக்கி Youtube-ல் பதிவேற்றுகின்றனர். இதற்கு Vlog (Video blogger) என்று பெயர். இதனையே நீங்கள் ஒரு பிளாக் ஆக எழுதப் போகிறீர்கள் அவ்வளவுதான். உங்களால் தினசரி நிகழ்வுகளை படமாக்க முடிந்தால் படமாக்கி யூடியூபிலும் பதிவேற்றலாம்.
உங்களுக்காக சில பிரபலமான பிளாக்கிற்கான தலைப்புகள்:
- வாழ்க்கை முறை (Lifestyle)
- பேஷன் (Fashion)
- பயணம(Travel)
- ஊக்கம் (Motivation)
- பொழுதுபோக்கு (Entertainment)
இந்த தலைப்புகளை சார்ந்து பிளாக் எழுதினால், உங்களுடைய பிளாக்கின் மதிப்பும் உங்களை சுற்றி ஒரு சமூகத்தையும் உருவாக்க முடியும். இதெல்லாம் நீங்கள் எழுதும் முறை மற்றும் எழுதுவதில் நிலையாக இருத்தல் போன்ற காரணிகளைப் பொருத்து அமையும்.
புதியதாக பிளாக் எழுத தொடங்குபவர்கள் மனதில் எழும் கேள்வி, "நான் பிளாக்கிங் (blogging) பண்ணலாமா இல்ல வீடியோ பிளாக்கிங் (vblogging) பண்ணலாமா" என்பதே.
என்னிடம் கேட்டால் இரண்டையும் செய்வது நல்லது என்பேன். Vblogging பண்ணுவதற்கு அதிக நேரமும் (Recording , Editing and Publishing ) ஓரளவு பணமும் தேவை. அதே Blogging பண்ணுவதற்கு குறைந்த நேரமே போதுமானது. ஏனெனில் நீங்கள் எழுத மட்டும் தான் போகிறீர்கள். இருந்தாலும் இந்த இரண்டு முறைகளையும் ஒன்றாக செய்தால் வேகமாக பிளாக்கிற்கு வாடிக்கையாளர்களை வரவழைக்கவும் சீக்கிரமாக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவும் முடியும்.
முன்பிருந்த காலத்தில் பிளாக்கில் Adsense மூலமாக மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமாக வழிமுறைகள் வந்துவிட்டன. இவைகள் மூலம் முன்பிருந்ததைவிட ஏராளமாக பணம் சம்பாதிக்க முடியும்.
எந்தெந்த வழிமுறைகள் மூலம் பிளாக்கர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்?
ஏராளமான வழிமுறைகளின் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும். அது உங்களின் பிளாக்கின் தன்மையை பொறுத்தே அமையும்.
இந்த ஆறு முறைகளின் மூலமாக உங்களின் பிளாக்கில் இருந்து வருமானத்தை பெருக்க முடியும்.
- Ad networks like AdSense,media.net
- Direct advertisements
- Affiliate marketing
- Paid reviews / sponsored posts
- Sell digital products (ebook,blueprints)
- Launch an online course
இந்த ஆறு முறைகளின் மூலமாக உங்களின் பிளாக்கில் இருந்து வருமானத்தை பெருக்க முடியும்.
- Ad networks (beginners)
மிக அதிக நபர்களாலும் மிகவும் எளிதாகவும் பயன்படுத்தி பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்று.
மிகப் பிரபலமான இரண்டு விளம்பர பிணையும் (Ad networks ) உள்ளன.அவைகள் பின்வருமாறு
உங்களிடம் ஒரு பிளாக் இருந்து மேற்குறிப்பிட்ட Ad Network -லிருந்து அனுமதி (approval) பெற்ற பிறகு பணம் சம்பாதிக்க முடியும். அவர்கள் உங்களது பிளாக்கில் விளம்பரங்களை கொடுப்பதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும். மிக அதிகமான புதிய பிளாக்கர்கள் பணம் சம்பாதிக்க முதன்மையாக எடுத்துக் கொள்வது இந்த Ad Network ஐ தான்.
நீங்கள் எழுதியதை பயனாளர்கள் படிக்கும் போது இந்த விளம்பரங்கள் அவர்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கக்கூடாது .
உங்கள் பிளாக்கிற்கு ஒரு நாளைக்கு 300 - க்கும் குறைவான பார்வையாளர்கள் வருகிறார்கள் எனில் விரைவாக விளம்பரங்களைப் பெற வேறு சில Ad networks களும் உள்ளன.
எது எப்படியோ, உங்களுடைய இலக்கு Adsense அல்லது Media.net ஆகியோரிடமிருந்து விளம்பரங்களை பெற வேண்டும் என இருந்தால் நல்லது என நான் நினைப்பேன்.
உங்களுக்கு Adsense அல்லது Media .net மூலமாக சம்பாதிப்பது போதுமானதாக இல்லை எனில் , நீங்கள் Direct Advertisement அல்லது Affiliate advertisement ஐ பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
அதிகப்படியான பிளாக்கர்கள் இந்த Affiliate marketing-யே
அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
மிகச் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை அல்லது பொருட்களை உங்களின் பிளாக் மூலமாக விற்பனை செய்து கொடுப்பதுதான் இந்த Affiliate marketing.
உதாரணமாக அமேசான்,பிளிப்கார்ட் போன்ற தளங்கள் தங்களின் பொருட்களை Affiliate marketing மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள்.
நீங்கள் அந்த தளங்களிலிருந்து பொருட்களை உங்களின் பிளாக் மூலமாக விற்பனை செய்து கொடுப்பதனால் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு ஒரு பங்காக ஒவ்வொரு விற்பனைக்கும் கிடைக்கும்.
நீங்களும் ebook எழுத விரும்பினால் ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து, எழுதிய பிறகு அதனை ebook ஆக மாற்றி உங்களின் பிளாக்கிலோ அல்லது அமேசான் தளத்திலோ விற்பனை செய்யலாம். உங்களின் ebook விற்பனை ஆனால் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
முடியும் என்றால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்காகத்தான். உங்களுடைய வீடியோக்களை Online Course ஆக பதிவிட்டு பணம் சம்பாதிக்க முடியும். அதற்கான சில இணையதளங்கள் உள்ளன. அவை
இந்த தளங்களில் உங்களது Online Course -னை பதிவிட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
பிளாக்கர்களை பொறுத்தவரையில் மிகச் சிறந்த Advertisement program என்றால் அது Google Adsense தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கென சில விதிமுறைகளை Adsense கொண்டுள்ளது.
அதில் மிகப்பெரிய அளவுகோல் எது என்றால் விளம்பரங்களை கிளிக் செய்து பணம் சம்பாதிப்பது. இது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.
உங்களுக்கு சில நிறுவனங்களில் இருந்து நேரடி விளம்பரங்கள் வருகின்றன என்றால் Adsense விளம்பரங்களுக்கு பதிலாக அந்த விளம்பரங்களை இடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் இருந்து நேரடி விளம்பரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
Sponsored Review என்பது ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி அதனை உபயோகித்து அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்து அதைப் பற்றி எழுதுவது.
ஒரு சில இணையதளங்கள் மூலம் Paid review அல்லது Sponsored content -க்கான வாய்ப்புகளைக் கண்டறிய முடியும். அவைகள் முறையே
இந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்தால் Comment செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதனை Comment மூலமாகவோ அல்லது Contact form மூலமாகவோ கேளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள்.
மிகப் பிரபலமான இரண்டு விளம்பர பிணையும் (Ad networks ) உள்ளன.அவைகள் பின்வருமாறு
- Google adsense (கூகுளால் வழங்கப்படுகிறது)
- Media.net
உங்களிடம் ஒரு பிளாக் இருந்து மேற்குறிப்பிட்ட Ad Network -லிருந்து அனுமதி (approval) பெற்ற பிறகு பணம் சம்பாதிக்க முடியும். அவர்கள் உங்களது பிளாக்கில் விளம்பரங்களை கொடுப்பதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும். மிக அதிகமான புதிய பிளாக்கர்கள் பணம் சம்பாதிக்க முதன்மையாக எடுத்துக் கொள்வது இந்த Ad Network ஐ தான்.
நீங்கள் எழுதியதை பயனாளர்கள் படிக்கும் போது இந்த விளம்பரங்கள் அவர்களை எரிச்சலூட்டும் வகையில் இருக்கக்கூடாது .
உங்கள் பிளாக்கிற்கு ஒரு நாளைக்கு 300 - க்கும் குறைவான பார்வையாளர்கள் வருகிறார்கள் எனில் விரைவாக விளம்பரங்களைப் பெற வேறு சில Ad networks களும் உள்ளன.
எது எப்படியோ, உங்களுடைய இலக்கு Adsense அல்லது Media.net ஆகியோரிடமிருந்து விளம்பரங்களை பெற வேண்டும் என இருந்தால் நல்லது என நான் நினைப்பேன்.
உங்களுக்கு Adsense அல்லது Media .net மூலமாக சம்பாதிப்பது போதுமானதாக இல்லை எனில் , நீங்கள் Direct Advertisement அல்லது Affiliate advertisement ஐ பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
2. Affiliate marketing (Most profitable method)
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய மிகச் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. ஏனென்றால் ஒரே ஒரு பொருளின் விற்பனை உங்களுக்கு அதிக பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும். இது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து ஈட்டும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்.அதிகப்படியான பிளாக்கர்கள் இந்த Affiliate marketing-யே
அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
மிகச் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை அல்லது பொருட்களை உங்களின் பிளாக் மூலமாக விற்பனை செய்து கொடுப்பதுதான் இந்த Affiliate marketing.
உதாரணமாக அமேசான்,பிளிப்கார்ட் போன்ற தளங்கள் தங்களின் பொருட்களை Affiliate marketing மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள்.
நீங்கள் அந்த தளங்களிலிருந்து பொருட்களை உங்களின் பிளாக் மூலமாக விற்பனை செய்து கொடுப்பதனால் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு ஒரு பங்காக ஒவ்வொரு விற்பனைக்கும் கிடைக்கும்.
3. Sell your own ebooks
பிளாக் எழுதுவதை தொழிலாகக் கொண்ட பலரும், தாங்கள் சொந்தமாக எழுதிய ebook னை தங்களின் பிளாக்கில் விற்பனை செய்கின்றனர்.நீங்களும் ebook எழுத விரும்பினால் ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து, எழுதிய பிறகு அதனை ebook ஆக மாற்றி உங்களின் பிளாக்கிலோ அல்லது அமேசான் தளத்திலோ விற்பனை செய்யலாம். உங்களின் ebook விற்பனை ஆனால் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
4. Launch Online Course
- உங்களால் ஒரு புத்தகத்தினை வீடியோ வடிவில் மாற்ற முடியுமா?
- உங்களால் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ வடிவிலான பாடத்தினை உருவாக்க முடியுமா?
- உங்களால் பல வீடியோக்களை உருவாக்கி அதனை எளிமையாக பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்ய முடியுமா?
முடியும் என்றால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்காகத்தான். உங்களுடைய வீடியோக்களை Online Course ஆக பதிவிட்டு பணம் சம்பாதிக்க முடியும். அதற்கான சில இணையதளங்கள் உள்ளன. அவை
- Learn Dash (WordPress)
- Thinkific
- New kajabi
- Teachable
இந்த தளங்களில் உங்களது Online Course -னை பதிவிட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
5. Direct advertisements
அதில் மிகப்பெரிய அளவுகோல் எது என்றால் விளம்பரங்களை கிளிக் செய்து பணம் சம்பாதிப்பது. இது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.
உங்களுக்கு சில நிறுவனங்களில் இருந்து நேரடி விளம்பரங்கள் வருகின்றன என்றால் Adsense விளம்பரங்களுக்கு பதிலாக அந்த விளம்பரங்களை இடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் இருந்து நேரடி விளம்பரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
6. Sponsored Review
Paid review ஆனது உங்களுடைய மாத வருமானத்தை பெருக்க கூடிய வழிகளில் சிறந்தது. சிறியதாக ஒரு Review posts எழுதினாலே 10 டாலர் முதல் சம்பாதிக்கலாம்.Sponsored Review என்பது ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி அதனை உபயோகித்து அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்து அதைப் பற்றி எழுதுவது.
- Paid review செய்வது சரியா? தவறா?
ஒரு சில இணையதளங்கள் மூலம் Paid review அல்லது Sponsored content -க்கான வாய்ப்புகளைக் கண்டறிய முடியும். அவைகள் முறையே
- Famebit (For youtube channel)
- Izea pay per post
- Tomoson
- Revcontent
இந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்தால் Comment செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதனை Comment மூலமாகவோ அல்லது Contact form மூலமாகவோ கேளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள்.
மிகவும் பயனுள்ள தாக இருந்தது.
ReplyDeleteVery useful
ReplyDeleteநன்றாக இருந்தது
ReplyDeletegood very useful. thanks for your broad mind
ReplyDeletecontinue to do that, very good article !
ReplyDeleteTHANK U
DeleteReally informative and useful.
ReplyDeleteமிக பயனுள்ள தகவல்...
ReplyDeleteSuper
ReplyDeleteuseful information
ReplyDeleteNeenga evlo earn panning bro? Because I am thinking to start blog in tamil
ReplyDeleteGood
ReplyDeleteNice,I got much more idea about blog thank you for your valued information.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteNanba adsense haaa click pannathaan money earn panna mudiumaaa
ReplyDeleteclick pannala naalum earn panna mudiyum. oru post podureengana athuku evolo views varutho atha poruththu money kedaikkum. athe mathiri neraya clicks vanthalum money earn panna mudiyum.Youtube la epd money earn pandrangalo athe mathirithan blog layum.
DeleteBrother romba usefulla irundhadhu... Nanum blog pannanum endru asai padugiren.. udhavi seveergala.. please
Deletevery useful sir
ReplyDeleteVery useful and attractive ideas. Continue
ReplyDeletethank you
ReplyDeletevery usefu
ReplyDeletenice useful
ReplyDeleteGood and useful
ReplyDeleteGood information
ReplyDeleteSuper
ReplyDeleteThanktou for the Information
ReplyDeleteUseful information
ReplyDelete