- நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?
- அதுவும் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?
ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்காகத்தான். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகம் .ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன அவற்றில் முக்கியமான ஒரு வழி Google adsense. கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.
கூகுள் அட்சென்ஸ் என்றால் என்ன? அது எப்படி உங்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும்?
கூகுள் ஆட்சென்ஸ் என்பது உங்களது இணைய பதிவுகளை Monetize செய்வதற்கு கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த Adsense மூலம் நீங்கள் உங்களது வெப்சைட், பிளாக் மற்றும் யூடியூப் சேனல் ஆகியவற்றை monetize செய்ய முடியும்.
Google AdSense இவ்வளவு அதிகமாக பிரபலம் அடைய காரணம் அதனை உபயோகப் படுத்துவது மிகவும் எளிது மற்றும் இது ஒரு இலவச சேவை என்பதனால் மட்டுமே.
Google AdSense இவ்வளவு அதிகமாக பிரபலம் அடைய காரணம் அதனை உபயோகப் படுத்துவது மிகவும் எளிது மற்றும் இது ஒரு இலவச சேவை என்பதனால் மட்டுமே.
இணையத்தில் எத்தனையோ வழிகள் இருந்தாலும் கூகுள் ஆட்சென்ஸ் நம்பகத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. இதில் ஏமாற்றுவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை.
முன்பு சொன்னது போலவே ஆட்சென்ஸ் மூலமாக பணம் சம்பாதிக்க உங்களிடம் ஒரு வெப்சைட் அல்லது Youtube சேனல் இருக்க வேண்டும்.இறுதியாக Adsense approval பெற்றதற்குப் பிறகு உங்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தை நீங்கள் உங்கள் வெப்சைட்டிலும் அல்லது யூடியூப் சேனலில் கொடுக்கலாம். அந்த விளம்பரத்தினை மற்றவர்கள் கிளிக் செய்யும் பொழுது உங்களுக்கு பணம் கிடைக்கும்.
Hi
ReplyDelete