Top 10 facts about vijay



1.விஜய் அவர்களுடைய முழு பெயர் ஜோசப் விஜய்.

2.விஜய் அவர்கள் ஜூன் 22, 1974 ஆம் ஆண்டு பிறந்தார்.

3.சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஸ்காம்  படித்து பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

4.இவர் நடித்த முதல் திரைப்படம் வெற்றி.இதில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.மேலும் இவர்  "இது எங்கள் நீதி" என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

5.நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

6.இதுவரை இவர் 62 (சர்க்கார் வரை) படங்கள் நடித்துள்ளார். 50 விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

7.இவர் இதுவரை 32 பாடல்களைப் பாடியுள்ளார் (பைரவா படம் வரை).

8.விஜய் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

9.விஜய்யின் புகைப்படம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழரின் பாரம்பரிய உடைகளுக்கு எடுத்துக்காட்டாக பாரம்பரிய உடையில் அவர் இருப்பது போன்று பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

10.விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post