Top 10 facts about Christopher Nolan



1.கிறிஸ்டோபர் நோலனின் முழுப்பெயர் கிறிஸ்டோபர் எட்வர்ட்          நோலன்.

2.இவருக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை உண்டு.

3. இவர் எடுத்த முதல் திரைப்படம் Black&white ல் எடுக்கப்பட்டது.

4.இவர் Jenga  என்றதொரு விளையாட்டை உருவாக்கியுள்ளார்.

5. இவர் எழுதிய "Keys to the street"  என்ற ஒரு திரைக்கதையை இவர் இதுவரை படமாக்கவில்லை.

6. இவர் ஆங்கில இலக்கியம் படித்தார். ஆனால் அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை.

7. இவர் ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின்  மிகப்பெரிய ரசிகர்.

8. Inception படத்திற்காக இவர் எட்டு வருடங்கள் காத்திருந்தார்.

9. இவருக்கு நிறக்குருடு (Color blind) உள்ளது.

10. தனது ஏழு வயதில் இருந்தே படங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது தனது பொம்மைகள் மற்றும் அருகில் உள்ளவர்களை வைத்து டாக்குமெண்டரி எடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post