Youtube ல் Channel ஐ Create செய்வது எப்படி?

Youtube ல் வீடியோக்களை Upload செய்வதற்க்கு முதலில் நீங்கள் உங்களுடைய Account ல் Sign in செய்து கொள்ள வேண்டும்.பிறகு உங்களுக்கென ஒரு Channel ஐ create செய்ய வேண்டும்.

Youtube ல் Channel ஐ Create செய்வது எப்படி என்பதைக் காண்போம் .


  • முதலில் உங்களது computer அல்லது mobile  இல் Youtube என search  செய்ய வேண்டும் .


  • பின்பு படத்தில் உள்ளபடி வரும் .அதில் உள்ள முதலாவது லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்பொழுது வரும் பக்கத்தில்  உங்களுடைய  Gmail Id மற்றும் Password கொடுத்து Sign in  செய்து கொள்ள வேண்டும் .
 .




  • பிறகு வரும் பக்கத்தில் கீழே உள்ள படத்தில் உள்ளபடி Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும் .

  • அதன் பிறகு படத்தில் உள்ளபடி Create a New channel  என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.

  • தற்பொழுது தோன்றும் பக்கத்தில்  நீங்கள் விரும்பிய உங்களுடைய சேனல் பெயரினை கொடுத்து Create என்பதனை கிளிக் செய்ய வேண்டும் .

  • இப்பொழுது உங்களுடைய Channel உருவாகிவிடும் .








Post a Comment

Previous Post Next Post