Youtube என்பது பல வகையான வீடியோக்களை online ல் பார்ப்பதற்க்கான ஒரு சமூக வலைதளம்.தற்பொழுது பலர் அதனை தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக பயன்படுத்தி வருகின்றனர்.நீங்களும் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முதலில் உங்களுக்கென ஒரு Youtube account இருக்க வேண்டும்.அதன் பிறகு உங்களுடைய திறமைகளை படம் பிடித்து Youtube ல் Upload செய்ய வேண்டும்.
சரி...தற்பொழுது Youtube ல் account create செய்வது எப்படி என்று காண்போம்...
- முதலில் உங்களது Mobile - ல் உள்ள ஏதாவது ஒரு browser-ல் Youtube என டைப் செய்து search செய்ய வேண்டும்.
- பின்பு மேலே உள்ள படத்தில் உள்ளபடி தோன்றும்.அதில் முதலாவதாக உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- அதன்பிறகு மேலே உள்ளபடி திரையில் தோன்றும் sign in என்ற option ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு படத்தில் உள்ளவாறு தோன்றும்.அதில் உள்ள Create account என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
- தற்பொழுது நீங்கள் காணும் பக்கத்தில் உங்களுடைய பெயர் , உங்களுடைய Gmail Id (Example : vijay 145@gmail.com ), கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து Next ஐ கிளிக் செய்யவேண்டும் .
- பின்பு வரும் பக்கத்தில் I Agree என்பதனை கிளிக் செய்ய வேண்டும் .தற்பொழுது உங்களுடைய Youtube account உருவாகிவிடும் .
- அதன் பிறகு உங்களுக்கென ஒரு channel ஐ உருவாக்கி அதில் வீடியோக்களை upload செய்யலாம் .
0 comments: