Youtube -ல் பணம் சம்பாதிப்பது எப்படி?

பணம் சம்பாதிக்க எளிமையான வழிகளில் ஒன்று தான் இந்த  Youtube.நீங்கள் நேரத்தை வீணாக செலவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் உங்களது நேரத்தை youtube - ல் செலவு செய்து சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்.அதற்கு உங்களுக்கு தேவை internet  மட்டுமே.மேலும் கணிணியோ அல்லது கைபேசியோ இருந்தால் போதுமானது.


எப்படி Youtube -ல் பணம் சம்பாதிப்பது :

  • முதலில் உங்களுக்கு ஒரு Gmail account இருக்க வேண்டும்.
  •  அந்த Gmail account ஐ பயன்படுத்தி Youtube ல் உங்களுக்கான கணக்கை தொடங்கவேண்டும்.
  •  பின்பு அந்த Youtube கணக்கில் உங்களுக்கான ஒரு சேனலை உருவாக்க வேண்டும்.
  •  சேனலை உருவாக்கிய பின்னர் நீங்கள் விரும்பியபடி வீடியோக்களை உருவாக்கி அதில்  Upload செய்ய வேண்டும்.

வீடியோவை Upload செய்தால் பணம் சம்பாதிக்க முடியுமா?

               கண்டிப்பாக முடியாது.அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.அதனை செய்ய வேண்டும்.Google Adsense ல் தங்களது சேனலில் விளம்பரம் வருவதற்க்கான அனுமதி கிடைத்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு உங்களது சேனல் Google Adsense  ன் சில விதிமுறைகளை பின்பற்றி ஆக வேண்டும்.

எத்தனை நாட்களில் பணம் சம்பாதிக்க முடியும்?

            நீங்கள் Google Adsense ல் அனுமதி வாங்கிய பிறகு எந்த அளவிற்கு வீடியோ பதிவிடுகிறீர்களோ அல்லது எத்தனை முறை உங்கள் வீடியோ பார்க்கப்பட்டுள்ளதோ அதனைப் பொருத்தே உங்களின் வருமானம் அமையும்.



#youtube #moneymaking #onlinemoneymaking #moneyearning

   
     

Post a Comment

Previous Post Next Post