Google Gravity என்பது Google ஆல் 2009 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட javascript -based search engine trick .Google தன்னுடைய search page ஐ மறுஉருவாக்கம் செய்ததால் Google Gravity ஐ தொடர்பு கொள்ள சில வழிமுறைகள் உள்ளன .
# Chrome ஐ open செய்து Google account இல் sign in செய்து கொள்ள வேண்டும் .
METHOD 1 : Google.com மூலமாக Google Gravity ஐ பெறுவது
# பிறகு Address bar இல் google.com /preferance என டைப் செய்து Enter ஐ அழுத்த வேண்டும் .
# பின்பு "Google instant predictions "என்பதில் "Never show instant resuls "என்பதை கிளிக் செய்து save செய்துகொள்ளவேண்டும் .
# அதன்பிறகு Address bar இல் google.com என டைப் செய்து Enter கொடுக்க வேண்டும் .இதன் மூலம் Google 's main search engine ஐ அடைய முடியும்.
#அதில் தோன்றும் Search box இல் google gravity என எழுதிவிட்டு "I 'm Feeling lucky "என்பதை கிளிக் செய்ய வேண்டும் .
# இப்போது Google buttons எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக மோதி உடைவதை பார்க்கலாம் .உங்களது நண்பர்களிடம் காட்டி Google ஐ யாரோ hack செய்து விட்டார்கள் என ஆச்சர்யப்படுத்தலாம் .
#மேலும் அதில் தோன்றும் element -களை Mouse ன் உதவியுடன் அங்கும் இங்கும் தூக்கி எறிய முடியும் .Google search box ஒரு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும் .
METHOD 2: Link மூலமாக Google Gravity ஐ பெறுவது :
# Chrome ஐ open செய்து Address bar இல் "http://www.mrdoob.com/projects/chromeexperiments/google-gravity/ என டைப் செய்து enter கொடுக்க வேண்டும் .
# இப்போது elements எல்லாம் உடைவதை பார்க்க முடியும் .