Whatsapp status - *வாழ்க்கை தத்துவம்*


அழிவை தருவது (ஆணவம்)
ஆபத்தை தருவது (கோபம்)
இருக்க வேண்டியது (பணிவு)
இருக்க கூடாதது (பொறாமை)
உயர்வுக்கு வழி( உழைப்பு)
கண்கண்ட தெய்வம் (பெற்றோர்)
செய்ய வேண்டியது (உதவி)
செய்யக்கூடாதது (துரோகம்)
நம்பக்கூடாதது (வதந்தி)
நழுவ விடக்கூடாதது (வாய்ப்பு)

நம்முடன் வருவது (புண்ணியம்)
பிரியக்கூடாதது (நட்பு)
மறக்க கூடாதது (நன்றி)
மிகமிக நல்லநாள் (இன்று)
மிகப்பெரிய தேவை (அன்பு)
மிகக்கொடிய நோய் (பேராசை)
மிகவும் சுலபமானது (குற்றம் காணல்)
மிகப் பெரிய வெகுமதி (மன்னிப்பு)
விலக்க வேண்டியது (விவாதம்)
வந்தால் போகாதது (பழி)
போனால் வராதது (மானம்)

Post a Comment

Previous Post Next Post