How to take a Screenshot in computer in tamil? | கணினியில் Screenshot எடுப்பது எப்படி ?

சில சமயங்களில்  கணினியில் வேலைபார்க்கும்போது கோப்புகளில் உள்ள முக்கிய குறிப்புகளை சேமிக்க வேண்டிய தேவை ஏற்படும் .அப்போது அதனை save செய்வதற்கு வாய்ப்புகளே இருக்காது .அதனால் Screenshot எடுப்பது என்பது மிகவும் சுலபமான ஒன்றாகி விடுகிறது .அத்தகைய screenshot ஐ எப்படி எடுப்பது என்பதை பற்றிப் பார்ப்போம் .





  • கணினியில் உள்ள keyboard இல் Alt + print  screen  பொத்தானை ஒன்றாக அழுத்த வேண்டும் .
  • சில சமயங்களில் print screen பொத்தான் prt sc , prt scrn  அல்லது  prt scr  என்ற பெயர்களில் இருக்கும் .
  • சில keyboard களில் print screen  பொத்தான் இருக்காது .அப்போது Alt  + Print screen க்கு பதிலாக  Fn + insert  என்ற  பொத்தானை அழுத்த வேண்டும் .
  • பிறகு கணினியில் உள்ள paint ஐ open  செய்து Ctrl + V ஐ அழுத்துவதன் மூலம் screenshot எடுக்கப்பட்ட window -ஐ பார்க்க முடியும் .
  • பிறகு Save us என்ற option -ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பப்பட்ட பெயரில் சேமிக்க முடியும் .        

Post a Comment

Previous Post Next Post