On Page SEO Meaning in Tamil?

   
On page seo in tamil

   On Page SEO என்பது உங்களின் வலைதளத்தை தேடுபொறியின் முதல் பக்கத்தில் கொண்டு வர, உங்களின் வலைப்பக்கத்தை(web page) மேம்படுத்தும் செயல்முறையாகும். இதனை On site seo எனவும் அழைப்பர். இது உங்களின் வலைதளத்திற்கு உள்ளேயே நடக்கும் செயல்முறையாகும். 

   Mete tittle, Description, Heading tags, Internal link  உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதன் மூலம் கூகுளின் முதல் பக்கத்தில் உங்களின் வலைதளத்தை கொண்டு வரலாம். இந்த காரணிகள் அனைத்தும், முழுவதும் உங்கள் கட்டுபாட்டில்தான் இருக்கும். 

Post a Comment

Previous Post Next Post