Amazon Affiliate Program ஆனது "Amazon Associates" எனவும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உங்களின் வெப்சைட் அல்லது பிளாக்கை எளிதாக Monetize செய்யலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், Sign up செய்து Approval வாங்கிய பிறகு, உங்களின் Website/blog -ல் Amazon affiliate link - ஐ கொடுக்க வேண்டும். யாரேனும் உங்களின் link மூலமாக பொருள் வாங்கினால், அதற்கான கமிஷன் உங்களுக்கு கிடைக்கும். மேலும் விரிவாக தெரிந்துகொள்ள பின்வரும் பதிவை படியுங்கள்.
சரி,வாருங்கள். Amazon Affiliate Account - ஐ எப்படி உருவாக்கலாம் என்பதைக் காண்போம்.
(1) Visit the Amazon Associates Homepage
- Amazon Associates Homepage - க்கு சென்று " join now for free " என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்களிடம் Amazon Account இருந்தால் அதன் மூலம் Log in செய்ய வேண்டும். அப்படி இல்லையெனில் புதியதாக Sign up செய்ய வேண்டும்.
(2) Build your Amazon Associates Profile
உங்கள் Amazon account - ல் Sign in செய்த பிறகு, " New customer " என்பதை கிளிக் செய்து, உங்களின் Associates Account - ஐ உருவாக்க தொடங்குங்கள்.
(i) Enter your account information
உங்கள் Account -கான தகவலை உள்ளிட வேண்டும் (பணம் செலுத்துபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட).
(ii) Enter your website address
உங்களின் website address(es), Apps, Youtube channels, etc போன்றவற்றை உள்ளிடுங்கள்.
(iii) Enter your preferred Store ID
உங்களுக்கு விருப்பமான Store ID - ஐ உள்ளிடுங்கள்.(வழக்கமாக உங்களின் முதன்மை வலைதள பெயரைப் போலவே). உங்கள் வலைதளத்தில் எதை பற்றி எழுதுகிறீர்கள் என்பதை விளக்கி, உங்கள் link - கள் குறிவைக்கும் அமேசான் தலைப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
(iv) Explain how you drive traffic to your site
உங்கள் வலைதளங்களுக்கு நீங்கள் எவ்வாறு traffic - ஐ பெறுகிறீர்கள், வருமானத்தை உருவாக்க உங்கள் website அல்லது Apps - களை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், வழக்கமாக link - களை எவ்வாறு உருவாக்குகிறீர்கள், ஒவ்வொரு மாதமும் உங்கள் தளம் எத்தனை பார்வையாளர்களைக் கொண்டுவருகிறது என்பதை விளக்குங்கள்.
(v) Enter your phone number
உங்களின் Phone number - ஐ கொடுத்து " Call me now " என்பதை கிளிக் செய்து, அமேசானிலிருந்து உடனடி அழைப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு நான்கு இலக்கக் குறியீட்டை உள்ளிடுமாறு அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். அது முடிந்ததும், உங்களின் கணக்கு Approval செய்யப்படும்.
(vi) Choose your Payment Method
உங்களின் கட்டணம் (Credit card) மற்றும் tax ID ஆகியவற்றை இப்போது அல்லது பிறகு உள்ளிட வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு நீங்கள் உங்களின் dashboard - க்கு செல்லலாம்.
அங்கே உங்களின் Post - ல் இணைக்க வேண்டிய, தயாரிப்புகளை நீங்கள் தேடிக்கொள்ளலாம்.
குறிப்பு :- உங்கள் கணக்கு 180 நாட்களுக்கு அங்கீகரிக்கப்படும். அந்த நேரத்தில் நீங்கள் குறைந்தது ஒரு விற்பனையை செய்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உங்களின் கணக்கு முடக்கப்படும். உங்கள் தளத்தில் சில மாற்றங்களை செய்தபிறகு அமேசான் அசோசியேட் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
- How to create an Amazon Affiliate link