பிட்காயின் (Bitcoin) என்றால் என்ன? எளிமையான விளக்கம்.




பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சி. அதற்கு வடிவம் கிடையாது மேலாக அது மென் கருவிகளில் வாழும். பொதுவாக நாம் மற்றவருக்கு பணம் அனுப்பும் போது வங்கி மூலமாக அனுப்புகிறோம்.

வங்கி நம் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை மற்றவர் அக்கவுண்டிற்க்கு ஏற்றுகிறது. இந்த பரிவர்த்தனை சேவைக்கு வங்கி நம்மிடம் இருந்து ஒரு தொகையை பெறுகிறது.

பிட்காயின் மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது அந்த பிட்காயின் மற்றவர் அக்கவுண்டிற்க்கு நேரடியாக செல்கிறது, நடுவில் வங்கியோ யாரும் கிடையாது.

மேலும் இதை செயல்பட வைப்பது பிளாக் சைன் என்னும் ஒரு தொழி்ல்நுட்பம். இந்த தொழில்நட்பதை ஏமாற்றுவது சாத்தியம் இல்லை என்பது வல்லுனர்கள் கருத்து.


Post a Comment

Previous Post Next Post