- நாய்களுக்கு 13 வகையான இரத்த வகைகள் உள்ளன.
- நாய்கள் தங்கள் உரிமையாளரின் வாசனையை 11 மைல் தொலைவில் இருந்தாலும் உணரும்.
- ஒரு நாய்க்குட்டி பிறக்கும்போது, அதற்க்கு கண்ணும் தெரியாது காதும் கேட்காது.
- நாய்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இடதுபுறமாகவும் பயந்துபோனால் வலதுபுறமாகவும் தங்கள் வாலை ஆட்டும்.
- 30,000 வருடங்களுக்கு முன்பிருந்தே மனிதனும் நாயும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்.
- ஒரு நாயின் மூக்கு மனித கைரேகைக்கு சமமானதாகும்.
- பொதுவாக உயரமான நாய்களுக்கு ஆயுள் குறைவு.
- நாய்களால் 150 வார்த்தைகளுக்கு மேல் கற்றுக்கொள்ளவும் முடியும், புரிந்துகொள்ளவும் முடியும்.
- நாய்களின் மோப்பசக்தி மனிதனைவிட 10,000 மடங்கு வலிமையானது.
- மனித முகத்தில் ஏற்படும் சந்தோசம் மற்றும் கோபங்களை நாய்களால் உணரமுடியும்.
Tags:
Tamil facts