Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

எப்படியும் ஒரு நாள் என்னை ஏமாற்றி விடுவாய் என்று தெரிந்தே உன்னை காதலித்தேன். ஆனால் என்றாவது ஒருநாள் என்னை காதலிப்பாய் என்று நினைத்து ...

Whatsapp status #என்னை ஏமாற்றிய காதலியே

எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்..

0 comments: