இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தில் படிப்பதை விட இணையத்தளத்தில் படிப்பது அதிகமாகிவிட்டது .அதுபோல கூகிள் பள்ளி மாணவர்களுக்கென ஒரு youtube channel -ஐ தொடங்கியுள்ளது .
- Youtube இல் ஏராளமான channels பொழுதுப்போக்கிற்கு என்று உள்ளன.கல்விக்கென ஒருசில மட்டுமே உள்ளன .அதை கருத்தில்கொண்டு கூகிள் youtube for schools என்ற பிரிவை கொண்டு வந்துள்ளது .இதில் கல்வி சம்மந்தப்பட்ட விடியோக்கள் மட்டுமே இருக்கும் .மேலும் பள்ளி முதல்வர்கள் பள்ளிக்கென ஒரு கூகிள் கணக்கை தொடங்கி கல்வி தொடர்பான விடியோவை பதிவிடலாம் மேலும் youtube இல் youtube education என்ற சேனல் ஏராளமான கல்வி தொடர்பான விடியோவை கொண்டுள்ளது .
Tags:
HOW TO