Yahoo ,Bing ,Google என ஏராளமான இணையதளவுலவிகள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன .இதில் பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் உலவி Google ஆகும் .Google இல் தேடி கிடைக்காத விஷயங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம் .அப்படிப்பட்ட google search இல் என்னவெல்லாம் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா ?
Google search இல் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளன .அவை என்னவென்று பார்ப்போமா .....
Accessible search - பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு
Google Alerts -நீங்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி தேட விரும்பினால், அதன் தற்போதைய தேடுதல் முடிவுகளை மின்னஞ்சலில் பெற
Blog search - வலைப்பூக்களில் தேடி தரும்
Google books - புத்தகங்களை தேட
Google custom search - குறிப்பிட்ட தளங்களில் இருந்து தேட
Google image search - படங்களை தேட
Google News - செய்திகளை தேட / அறிந்து கொள்ள
Knowledge Graph - பல தேடுதல்களில் முக்கிய தகவல்களை முகப்பில் காட்டும் வசதி
Google Doodle - பலரை , பல விஷயங்களை நினைவு கூறும் கூகுள் நினைவகம்
இது மட்டுமின்றி Experimental search,Google finance,Google Groups,Hotpot,Language tools,Movies,Google News archive,Google patent search,Google schemer,Google scholar,Google shopping,SMS,Suggest,Google video(closed),Voice local search,Web history போன்ற அனைத்தும் இதன் சர்ச் டூல்ஸ் .
Tags:
Interesting Facts