🌹💐உன்னை விட்டு தள்ளி போக தெரியவில்ல என்பதால் நான் முட்டாள் அல்ல..
அடிமை..
உன் அனபுக்காக..💐🌹
💐🌹என்
கவிதைகள்
அவள்
விழி
நோக்காதவரை
படைப்பின்
இலக்கணமாவதில்லை..💐🌹
🌹💐உன்னைக் காணாத
பயணங்கள்
வெறுமையாகின்றன..
உன்னைக் கண்டபின்னும்
பேச இயலாத
தருணங்கள்
ஊமையாகின்றன பெண்ணே..💐🌹
🌹💐வருடி விட்டு செல்லும் உருவமில்லா காற்றைப் போல ... உன் அன்பில் கரைந்து போய்விட்டேன்.. தேடினாலும்
அது மீண்டும் கிடைக்கப் போவதில்லை..💐🌹
🌹💐நீ நலமா எனக்கேளேன்
நலம் பெற்றுவிடுவேன்
நான்..💐🌹
🌹💐நீ
வெட்டி போட்ட நகங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
மின்சாரமற்ற ஒா் இரவில்
வா காட்டுகிறேன்
அது ஒளிரும் நிலாவில்
சிதறிய துண்டுகளென்று..💐🌹
🌹💐பிரிந்த காதல் சேராவிட்டாலும் பதிந்த நினைவுகள் ஒருபோதும் இதயத்தில் இருந்து அழிவதில்லை..💐🌹
Tags:
Whatsapp status