Whatsapp status in tamil - காதல் தோல்வியால் நான்...



உன் மகிழ்ச்சிக்கான ஒளி வீசும்...
நீ கொடுத்த கால அவகாசத்தின் ஆயுள் முடியும்பொழுது...
நீ கொடுத்த அன்பையும் தாண்டி நான் கொடுத்த வாக்கினை தவிர்த்து  விட மாட்டேன்
காலத்தின் கண்கள் உன் கண்களை மறைக்கும் தருணத்திற்க்காக காத்திரு
நற்செய்தி நீ ஒன்று பெறுவாய்...
தருமம் நிலைநாட்டட்டும்...

************

மனிதர்களோடு வாழவேண்டும் என நான் விரும்பினேன்
ஆனால் யாருமே இங்கில்லை மனிதர்களாக நான் உட்பட.

*************

காத்திருப்போர் பட்டியலில் நானும்
விருப்பமிலா மழலையாய்...

*************

பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது
கொலை செய்வதற்கு சமம்.......!
தற்பெருமை பேசுவது
தற்கொலை செய்வதற்கு சமம்.

Post a Comment

Previous Post Next Post