பிளாக்கிங் என்பது ஒரு வலைப்பதிவிற்கான(blog) உள்ளடக்கத்தை உருவாக்கி பராமரிக்கும் செயல். வழக்கமாக இது எழுதப்பட்ட வார்த்தையின் வடிவத்தில் இருக்கும். அதில் படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Why is blogging so popular?
பிளாக்கிங் ஏன் பிரபலமாக உள்ளது?
- இது தகவல்களின் முக்கிய ஆதாரமாக மாறியது.
- பிளாக்கிங் மூலமாக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்தும், அவர்களை புதுப்பித்த நிலையிலும் வைத்திருக்கின்றன.
- பிளாக் மூலமாக, உங்களின் வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம்.
- பிளாக்கிங் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
Blogger என்றால் என்ன?
Blogger என்பது ஒரு வலைப்பதிவின் உரிமையாளரான ஒரு நபர். வலைப்பதிவை உயிருடன் வைத்திருக்கும் நபர் (புதிய இடுகைகளை இடுகையிடுவது, சமீபத்திய செய்திகள், தகவல், கருத்துக்கள் போன்றவற்றை பகிர்வது...) .
சுருக்கமாக, பிளாக்கை எழுதும் நபர் பிளாக்கர் என்று அழைக்கப்படுகிறார்.