Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

குருத்தை சீவிவிட்டு சுண்ணாம்பு தடவிய பானையை கட்டிவிடுவார்கள். அடுத்தநாள் காலை பதநீர் பானையிலிருக்கும். சுண்ணாம்பு தடவவில்லையெனில...

பனை மரத்திலிருந்துப் பதநீர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? - How to made pathaneer?



குருத்தை சீவிவிட்டு சுண்ணாம்பு தடவிய பானையை கட்டிவிடுவார்கள். அடுத்தநாள் காலை பதநீர் பானையிலிருக்கும்.
சுண்ணாம்பு தடவவில்லையெனில் நொதித்தல் எனும் வேதிச்செயல்முறை தொடர்ந்து நிகழ்ந்து எத்தனாலும் உருவாகத் துவங்கும். அதன் பெயர் கள்.
பனையிலிருந்து மட்டுமல்ல, தென்னையிலிருந்தும் பதநீர் கிடைக்கிறதென்பது கூடுதல் தகவல்.

0 comments: