Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

விண்ணை நோக்கி செல்லும் குண்டு நொடிக்கு நொடிக்கு 9.8 மீட்டர் வீதம் தன்னுடைய வேகத்தை குறைத்து குறைத்து மேலெழும்பும். தன்னுடைய முதன்மை...

துப்பாக்கியால் விண்ணை நோக்கிச் சுடும் போது மேல் செல்லும் குண்டு என்னவாகும், திரும்பவும் புவியை நோக்கி வருமானால் அந்த குண்டு ஆபத்தை ஏற்படுத்துமா? - can falling bullets kill you?


விண்ணை நோக்கி செல்லும் குண்டு நொடிக்கு நொடிக்கு 9.8 மீட்டர் வீதம் தன்னுடைய வேகத்தை குறைத்து குறைத்து மேலெழும்பும். தன்னுடைய முதன்மை வேகத்தை இவ்வாறு முழுதுமாக இழந்தப்பின் கீழே நொடிக்கு நொடிக்கு 9.8 மீட்டர்(9.8 m/s/s or m/s^2) வீதம் தன்னுடைய வேகத்தை அதிகரித்து வரும். அதிக உயரத்தில் இருந்து வீழ்ந்தால் அது முற்று வேகத்தை எட்டி கீழே விழும். இல்லையெனில் அதை விட குறைந்த ஒரு வேகத்தில் நிலப்பரப்பை அடையும். எப்படி இருந்தாலும் துப்பாக்கி குண்டால் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் எதிர் காற்று விசையால் அதன் வேகம் இன்னும் குறையும். ஒரு குண்டின் எடை இந்த முடுக்கத்தில் பெரிய அளவு சேதம் ஏற்படுத்தாது.



0 comments: