Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

Why does the plane's engine inhale the clouds? விமானத்தின் இயந்திரம் மேகங்களை உள்ளிழுக்கவில்லை என்று யார் சொன்னது?. விமான இயந...

விமானத்தின் இயந்திரம் மேகங்களை உள்ளிழக்காதது ஏன்?

Why does the plane's engine inhale the clouds?

விமானத்தின் இயந்திரம் மேகங்களை உள்ளிழுக்கவில்லை என்று யார் சொன்னது?.


விமான இயந்திரம் வேகமாக வானில் செல்லும் போது தனக்கு முன்னால் உள்ளவைகளை கண்டிப்பாக உள்ளே இழுத்துக் கொண்டு விடும்.
ஆனால் பக்கத்தில் உள்ள மேகங்களை இழுப்பதற்கு விமானம் வேகமாக செல்வதினால் சாத்தியம் இல்லை.

மேலும் மேகத்தில் உள்ள நீரையும் இழுத்து விடும். அதனால் இயந்திரத்திற்கு ஒன்றும் கேடில்லை. அதற்கேற்ப இயந்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
விமான இயந்திரம் மேகங்களை உள்ளிழுக்கும். விமானம் வேகமாக செல்வதினால் எல்லா மேகங்களையும் உள்ளிழுக்காது.

0 கருத்துகள்: