Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

தேவையானவை: கார்ன்ஃப்ளார் (சோள மாவு) ஒரு கப்,  ரஸ்க் தூள் 6 டேபிள்ஸ்பூன்,  உருளைக்கிழங்கு 200 கிராம்,  கேரட் துருவல் 6 டேபிள்ஸ்பூன்,  ...

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி!

தேவையானவை:

  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) ஒரு கப், 
  • ரஸ்க் தூள் 6 டேபிள்ஸ்பூன்,
  •  உருளைக்கிழங்கு 200 கிராம், 
  • கேரட் துருவல் 6 டேபிள்ஸ்பூன், 
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 3 டேபிள்ஸ்பூன்,
  •  கொத்தமல்லித் தழை 2 டேபிள்ஸ்பூன், 
  • பெரிய வெங்காயம் ஒன்று, ம
  • ஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்.
  •  உப்பு, எண்ணெய் தேவையான அளவு…


குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி!


செய்முறை:

  • உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி... மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். 
  • ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
  •  ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.

0 கருத்துகள்: