Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

நாம் சில சமயங்களில் புதியதாக போன் வாங்குவதற்கு பதிலாக பழைய போன் வாங்குவதை விரும்புவோம் .இதற்க்கு பணம் பற்றாக்குறையே போதிய காரணமாக இருக்கும்...

பழைய மொபைல் வாங்கும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

நாம் சில சமயங்களில் புதியதாக போன் வாங்குவதற்கு பதிலாக பழைய போன் வாங்குவதை விரும்புவோம் .இதற்க்கு பணம் பற்றாக்குறையே போதிய காரணமாக இருக்கும் .அப்படி பழைய போன் வாங்கும்போது போனின் வெளிப்புற தோற்றத்தையே பார்த்து வாங்குவோம் .இல்லையெனில் ஒரு சில வெளிப்புற காரணிகளை வைத்தே வாங்குவீர்கள் .ஆனால் இந்த விஷயங்களை கவனித்து இருக்கமாட்டீர்கள் .



  •    பொதுவாக அனைத்து போனிற்கும் வாரண்டி கொடுத்திருப்பார்கள் .Root Checker app ஐ பயன்படுத்தி நீங்கள் வாங்கும் போன் Root செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் .அப்படி root செய்யப்பட்டிருந்தால் அந்த போனிற்கு warranty  கொடுக்கமாட்டார்கள் .ஏனென்றால் எந்த ஒரு நிறுவனமும் போனை root  செய்து தரமாட்டார்கள் .                        
  • hardware நன்றாக இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும் .ஓவ்வொரு மொபைலுக்கும் அதற்க்கென சில வழிமுறைகள் உள்ளன .                                                            
  • Redmi மொபைலுக்கு *#*#6484#*#*  என டைப் செய்து  Hardware ஐ Test செய்து கொள்ளலாம் . 
  • Samsung மொபைலுக்கு *#0*#  என டைப் செய்து  Hardware ஐ Test செய்து கொள்ளலாம் .
  • One plus one மொபைலுக்கு *#808#  என டைப் செய்து  Hardware ஐ Test செய்து கொள்ளலாம் .

0 comments: