Tamilbold

நம் தாய்மொழி தமிழில் ...

காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ...

ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம்


வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும். 

மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும். 

புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 

ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும். 

புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும். 

நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.source : malaimalar

0 கருத்துகள்: